Janhvi Kapoor: சமீபத்தில், குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ப்ரீ வெட்டிங் விழாவில், நடிகை ஜான்வி கபூர் கலந்து கொண்ட சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். இந்த ப்ரீ வெட்டிங் விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்களது புகைப்படங்கள் மற்றும் வெடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. READ MORE – எம்மாடியோவ் எத்த தண்டி! டைட்டான உடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட கேப்ரில்லா! அந்த வகையில், ஜான்வி கபூர் தனது […]