ஹாட் கியூட்டியை தட்டி தூக்குங்கள்... வெள்ளை புறாவாக கவர்ச்சியில் கிறங்கடித்த ஜான்வி கபூர்.!

நடிகை ஜான்வி கபூர் ஏற்கனவே பாலிவுட்டில் கால் பதித்துவிட்டார் என்றே தான் சொல்ல வேண்டும். ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குட் லக் ஜெர்ரி’ படம்

நடிகை ஜான்வி கபூர் ஏற்கனவே பாலிவுட்டில் கால் பதித்துவிட்டார் என்றே தான் சொல்ல வேண்டும். ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குட் லக் ஜெர்ரி’ படம் ரசிகர்களையும், விமர்சகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

unknown node

தற்போது, பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நேரத்திலும் நடிகை ஜான்விகபூர் தனது ஹார்ட் புக்கிங் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார். அடிக்கடி, இவரது போட்டோஷூட் புகைப்படங்களை அவரது தாயார் ஸ்ரீ தேவி புகைப்படத்துடன் ஒப்பிட்டு அவரே போல் இருப்பதாக ட்ரெண்ட் செய்வது வழக்கம்.

unknown node

ஆனால், கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடும் பொழுது, ஸ்ரீ தேவி உடன் ஒப்பிடவது கிடையாது. அந்த வகையில், இன்று வெளியிட்டுள்ள வெள்ளை நிற உடையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்களேன் –‘கேப்டன் மில்லர்’ லுக்கை வெளியிட்ட தனுஷ்.! தீயாக பரவும் மாஸ் கிளிக்…

unknown node

இதனை, பார்த்த ரசிகர்கள் இந்த வெள்ளை புறாவை பாருங்கள பியூட்டி, ஸ்வீட்டி என்று கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node