நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குட் லக் ஜெர்ரி’ படம் ரசிகர்களையும், விமர்சகர்களையும் வெகுவாக கவர்ந்தது. தற்போது, பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நேரத்திலும் நடிகை ஜான்விகபூர் தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார். தற்போது, ஜான்வி கபூர் ராஜ்குமார் ராவுக்கு எதிராக மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹியில் அடுத்ததாக நடிக்கப் போகிறார். மேலும் அவர் சன்னி கௌஷலுக்கு ஜோடியாக மிலி என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இது திரைப்படத்தை […]
நடிகை ஜான்வி கபூர் ஏற்கனவே பாலிவுட்டில் கால் பதித்துவிட்டார் என்றே தான் சொல்ல வேண்டும். ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குட் லக் ஜெர்ரி’ படம் ரசிகர்களையும், விமர்சகர்களையும் வெகுவாக கவர்ந்தது. தற்போது, பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நேரத்திலும் நடிகை ஜான்விகபூர் தனது ஹார்ட் புக்கிங் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார். அடிக்கடி, இவரது போட்டோஷூட் புகைப்படங்களை அவரது தாயார் ஸ்ரீ தேவி புகைப்படத்துடன் ஒப்பிட்டு அவரே போல் இருப்பதாக ட்ரெண்ட் […]