80 மற்றும் 90 கால கட்டங்களில் தமிழ் சினிமா முதல் பாலிவுட் சினிமா வரை பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளது.
unknown nodeஜான்வி கபூர் ஏற்கனவே பாலிவுட்டில் கால் பதித்துவிட்டார். ஜான்வியின் முதல் படத்திலேயே தாயார் ஸ்ரீதேவி உரிழந்துவிட்டார். ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குட் லக் ஜெர்ரி’ படம் ரசிகர்களையும் விமர்சகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
unknown nodeஎன்னதான் நடிகை ஸ்ரீதேவி மறைந்துவிட்டாலும், அவரது மூத்த மகளான ஜான்வி கபூர் அவரது இடத்தை நிரப்பி வருகிறார். அதாவது, அடிக்கடி இவர் போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது தாயார் புகைப்படத்துடன் ஒப்பிட்டு ட்ரெண்ட் செய்வது வழக்கம்
இதையும் படிங்களேன்-ஒரே படத்தில் ஒன்றாக களமிறங்கும் பிரபல சீரியல் நடிகைகள்.! போட்டோஷூட் ஒவோன்றும் தருமாறு…
unknown nodeஅந்த வகையில், இப்பொழுது ஒரு புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவரது தாயார் ஸ்ரீதேவி 1989ல் எப்படி இருந்தாரோ, அதேபோல் மக்கள் ஜான்வி கபூர் இப்பொழுது அப்படியே இருக்கிறார் என்று ஒப்பிடப்பட்டுள்ளது.