நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.
இந்நிலையில் தற்போது நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்.
நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.இவர் பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மகளுமாவார்.இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த வருடம் ஹிந்தியில் வெளியான படம் “தடக்”.
இந்த படத்தில் நாயகியாக நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது அஜித் நடிக்கும் “நேர்கொண்ட பார்வை” படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை ஜான்விகபூர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்.
unknown nodeunknown nodeunknown nodeunknown node