அடேங்கப்பா…! இவ்வளவு வசூலா…!!!

Default Image

சிவகார்த்திக்கேயனின் சீமராஜா திரையரங்குகளில் மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் வசூல் விவரங்கள் வெளியாக சிவகார்த்திக்கேயன் ரசிகர்களும் கொண்டாட்டம் போட்டு வருகின்றனர்.

தற்போது சிவகார்த்திக்கேயனினி கடைசி நான்கு படங்களின் முதல் நாள் தமிழ்நாடு வசூல் விவரத்தை பார்ப்போம்.

  • சீமராஜா – 9.80 கோடி
  • வேலைக்காரன் – 7.40கோடி
  • ரெமோ – 6.50 கோடி
  • ரஜினி முருகன் – 4.95 கோடி

இப்படி ஒவ்வொரு படத்துக்கும் பாக்ஸ் ஆபிசில் கலக்கி வரும் சிவகார்த்திக்கேயனை அவரது ரசிகர்கள் பாக்ஸ் ஆபீஸ் மன்னன் என்று புகழ்ந்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest