நான் பாடகி ஆகிவிட்டேன் பிரபல தொகுப்பாளினி ப்ரியங்காவின் பதிவு

This news gives information about I've become a singer of the famous collector priyanka -naan padaki akiviten pirabala thokupalini priyankavin pathivu

விஜய் டிவி  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை  பிரியங்கா தொகுத்து வருகிறார்.இந்நிலையில் இவர் முதன் முறையாக ஒரு பாடல் பாடியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில்,  ”நான் முதன் முறையாக தமிழில் ஒரு பாடல் பாடியுள்ளேன். “தேவராட்டம்” படத்தில் “மதுரை பல பலக்குது”  என்ற பாடலில் ஒரு பகுதியை அவர் பாடியுள்ளதாகவும் மேலும் அதனை  திரையில் காண ஆர்வமாயுள்ளேன், நன்றி மக்களே” என்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.