ஆரம்பம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

Do you know who was supposed to star first in the beginning film

ஆரம்பம் படத்தில் ராணா டகுபதி கதாபாத்திரத்தில் நடிகர் கிருஷ்னா தான் முதலில் நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது.

இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆரம்பம். இந்த படத்தில் ஆர்யா, ராணா டகுபதி, நயன்தாரா, டாப் சீ, அக்ஷரா கவுடா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் செய்தது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் ராணா டகுபதி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஆம், முதலில் இந்த திரைப்படத்தில் ராணா டகுபதி கதாபாத்திரத்தில் விஷ்ணு வரதனின் தம்பி மற்றும் நடிகரான கிருஷ்ணா தான் நடிக்கவிருந்ததாரம் சில காரணங்களால்