Tag: aarambam

ஆரம்பம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

ஆரம்பம் படத்தில் ராணா டகுபதி கதாபாத்திரத்தில் நடிகர் கிருஷ்னா தான் முதலில் நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது.  இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆரம்பம். இந்த படத்தில் ஆர்யா, ராணா டகுபதி, நயன்தாரா, டாப் சீ, அக்ஷரா கவுடா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த […]

aarambam 3 Min Read
Default Image

அஜித்தின் ஆரம்பம் படத்தின் வசூல் என்ன தெரியுமா.!

அஜித்தின் ஆரம்பம் படம் பாண்டியநாடு, அழகுராஜா ஆகிய படங்களுடன் போட்டியிட்டு உலகளவில் சுமார் 92 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர் கொண்ட பார்வை படம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்தது. தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் […]

#Ajith 3 Min Read
Default Image

அஜித்தை வசூலில் மிஞ்சிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் மாதம் ஒரு படம் ரிலீசாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் நல்ல கதைகளை மட்டும் தேர்வு செய்து என்ன கதாபாத்திரம் வேண்டுமானாலும் நடித்து விடீகிறார். அதனால் விநியோகிஸ்தர்கள் இவரது படங்களை நம்பி வாங்கி வெளியிடுகின்றனர். இவரது படங்களில் 96 திரைபப்டம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அந்த படம் கேரளாவில் 50 லட்சம் ரூபாய்க்கு விற்க்கபட்டு சுமார் 6.9 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் அஜீத்தின் […]

#Ajith 2 Min Read
Default Image