வலிமை படத்தில் தல அஜித்தின் லுக் இதுதானா.? வைராலாகும் புகைப்படம் உள்ளே.!

வலிமை படத்தில் தல அஜித்தின் லுக் என்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

வலிமை படத்தில் தல அஜித்தின் லுக் என்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தல அஜித் குமார் தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் . மேலும் ஹேமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் மட்டுமே வெளியானதை ஒழிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் தல ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்காக காத்திருக்கும் நிலையில் சோஷியல் மீடியாக்களில் தல அஜித்தின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தல அஜித் உடல் எடையை குறைத்து செம ஃபிட்டாக உள்ளார். பலரும் இது வலிமை படத்தில் தல அஜித்தின் லுக் என்று கூறி வருகின்றனர். ஆனால் அது உண்மையா என்பது தெரியவில்லை.

unknown node