வலிமை படத்தில் தல அஜித்தின் லுக் இதுதானா.? வைராலாகும் புகைப்படம் உள்ளே.!

வலிமை படத்தில் தல அஜித்தின் லுக் என்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தல அஜித் குமார் தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் . மேலும் ஹேமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் மட்டுமே வெளியானதை ஒழிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது வரவில்லை … Read more

நடிகை டாப்ஸி இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? புகைப்படம் உள்ளே!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் தனுஷுடன் இணைந்த ஆடுகளம் எனும் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை டாப்சி. இவருக்கு பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், இவர் தற்போது தனது கெட்டப்பை மாற்றி உள்ளார். எப்பொழுதும் தனது இணையதள பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், இதற்கான புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இவர் ரசிகர்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.  அப்படி என்ன வெளியிட்டுள்ளார் தெரியுமா? இதோ பாருங்கள் புகைப்படம்,           … Read more

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் நியூ லுக்! இணையத்தை கலக்கும் புகைப்படம்!

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் நியூ லுக் வெளியிடப்பட்டுள்ளது.  இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், உருவாகி வரும் திரைப்படம் தலைவி. இந்த படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். இப்படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேர்ப்பாய் பெற்றது. இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, நடிகை கங்கனாவின் சகோதரியும், மேலாளருமான ரங்கோலி சந்தெல், தலைவி படத்தின் நியூ … Read more

இணையத்தை கலக்கும் தல அஜித்தின் புதிய லுக்!

இணையத்தை கலக்கும் தல அஜித்தின் புதிய லுக். நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், வலிமை படத்தில் வருகிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த விபரம் இன்னும் வெளியிடப்படாத நிலையில், படப்பிடிப்பின் போது, அஜித்திற்கு ஏற்பட்ட காயத்தால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில், நடிகர் அஜித் சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இதில் உள்ள அவரது தோற்றம் வலிமை திரைப்படத்தின் தோற்றம் என ரசிகர்கள் தெரிவித்து … Read more