அட இப்படி ஒரு உடையா? பூவையே உடையாக அணிந்த பிரபல நடிகை!

நடிகை ஊர்வசி ரூடேலா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் தான் நடித்துள்ளார். இவர் ஹிந்தி, கன்னடா மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில்

நடிகை ஊர்வசி ரூடேலா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் தான் நடித்துள்ளார். இவர் ஹிந்தி, கன்னடா மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இவர் பூ போன்ற உடை அணிந்து எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node