இந்தியன் 2வை தொடர்ந்து , சயின்ஸ் பிக்ஷ்ன் திரைப்படம்! ஷங்கர் அதிரடி!!

Default Image

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்  தற்போது சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தை வைத்து 2.O எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி.ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஷங்கர் அடுத்ததாக உலகநாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன் 2வை இயக்க உள்ளார். உலகநாயகன் தற்போது பிக் பாஸ் ஷோவை முடித்துள்ளார். இயக்குனர் ஷங்கரும் 2.O படவேலைகள் முடிந்ததும் இந்தியன் 2 பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இப்படத்தூலும் 2100 காட்சிகள் கிராபிக்ஸில் எடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.

இந்தியன்2 வை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் , சயின்ஸ்பிக்ஷ்ன் கதைகளத்தை இயக்க உள்ளார். இதனை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்