தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடும் இந்தியன் பட இயக்குனர்!

Default Image

இயக்குனர் சங்கர் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் எஸ்.பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் முதன்முதலாக ஜெண்டில்மேன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

தற்போது இவர் இந்தியன்-2 படத்தை இயக்குகிறார்.  இந்நிலையில்,இவர் தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, திரையுலக பிரபலங்கள் அனைவரும் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்