ராக்ஸ்டார் இசையில்... காதலர் தினத்தில் வெளியாகும் "ரெண்டு காதல்"..!

Anirudh has posted a photo of herself composing music on her first single awesome love song of the movie Waiting Vote Awesome is out tomorrow.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரெண்டு காதல் பாடல் நாளை வெளியாகவுள்ள நிலையில், இசையமைப்பாளர் அனிருத் தனது ட்வீட்டர் அவர் இசையமைப்பது போல் ஒரு  புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவனின் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் வெற்றிக்கு பின் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாராவுடன் சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் . அனிருத் இசையமைக்கும் இந்த படத்தினை லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கின்றனர் .

கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்த படத்திற்கான பர்ஸ்ட் சிங்கிள் பாடல் காதலர் தினத்தின்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் அனிருத் தனது ட்வீட்டர் அவர் இசையமைப்பது போல் ஒரு  புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

unknown node
ராக்ஸ்டார் இசையில்... காதலர் தினத்தில் வெளியாகும் "ரெண்டு காதல்"..!