-3 நிகழ்ச்சியில் மொத்தத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஷெரினும் ஒருவர். இவருக்கு அதிகமாக தமிழ் பேச தெரியாது என்றாலும், தனக்கு தெரிந்த தமிழில் பேசி ஒரு ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார். இவருக்கு பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் வைத்துள்ள பெயர் மைதா மாவு ஷெரின்.இந்நிலையில், இவர் மற்ற போட்டியாளர்களிடம் பிக்பாஸ் வீட்டில் இருந்த தனது அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்ளும் போது, தான் அதிகமாக சிரித்தது சாண்டியால் தான். என்னால மறக்க முடியாத ஒன்னு என்னவென்றால், கவின் எனது உடையை அணிந்து, சாண்டி பெண் உடையில் இருந்ததும் தான். இதை நான் மறக்கவே மாட்டேன் என கூறியுள்ளார்.
unknown nodeநான் இதை மறக்கவே மாட்டேன்! எனக்கு பிடிச்ச மொமெண்ட் இது தான்!
உன்னை வாழ்க்கையில் மறக்க மாட்டேன் - ஷெரின் For more updates Do follow @bigbosssandy Pc: @cuviyamstudios . . #vijaytelevision #namakkupozhudhupokkeadhana