நடிகர் ஷாருக்கான் பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இன்ஹி திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் இவர், நடித்த அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.இந்நிலையில், சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘ நானோ படேகர், அம்ரிதா சிங், ஜூஹி சாவ்லா போன்ற நடிகர்கள் முன் நடிக்கும் போது மிகவும் பதட்டம் அடைந்தேன். படத்தில் நான் நடித்த காட்சிகளை பார்த்ததும் என்னால் நடிகனாக முடியாது என்று தோன்றியது. நான் மிகவும் அதிஷ்டசாலி காரணம் மக்கள் என்மீது அளவுகடந்த அன்பை வைத்துள்ளனர். என்னால் இன்றளவும் நான் ஒரு நடிகன் என்பதை என்னால் நம்பமுடியவில்லை எனக் கூறியுள்ளார்.
இன்றளவும் நான் ஒரு நடிகன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை!
நடிகர் ஷாருக்கான் பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இன்ஹி திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் இவர், நடித்த அணைத்து