எனக்கு இரண்டு படங்களுமே பிடிக்கும் – நடிகர் விக்ரம் பிரபு

Default Image

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவர் சமீபத்தில் நடித்து வெளியான படம் துப்பாக்கி முனை. இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், விக்ரம் பிரபு ட்வீட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். இதனையடுத்து அவரிடம் உங்களுக்கு விசுவாசம் படம் பிடிக்குமா? அல்லது பேட்ட படம் பிடிக்குமா? என்று கேட்டுள்ளனர். அதற்க்கு அவர் எனக்கு இரண்டு படங்களுமே பிடிக்கும் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்