நான் அஜித் ரசிகையாக மாறிவிட்டேன் : நடிகை நந்திதா

This cinema news gives information about i have become a fan of ajith actress nandita - naan ajith rasigaiyaaga maariviten nadikai nanthitha

நடிகை நந்திதா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை.

விஸ்வாசம் படத்துக்கு பின்னர் அஜித்தின் ரசிகையாக மாறி விட்டேன்.

நடிகை நந்திதா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் நடிகை நந்திதா, தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுபட்டி, கலகலப்பு 2 , விஜய்யின் புலி, ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துவந்தார். இதனையடுத்து, உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்க்கு அவர், விஸ்வாசம் படத்துக்கு பின்னர் அஜித்தின் ரசிகையாக மாறி விட்டேன் என்று கூறியுள்ளார். என்று பதிலளித்துள்ளார்.