கர்ப்பமாக இருப்பது எனக்கே தெரியாது காரணம் இது தானாம் எமி ஜாக்சன் ஓபன் டாக்

this news gives information about I do not know being pregnant, because it's just Amy Jackson Open talk -karpamaka irupathu

“உண்மையில் நான் கர்பமாக இருப்பது எனக்கே தெரியாது 6 வாரங்கள் கழித்து தான் எனக்கு தெரிந்தது. நான்  இலங்கை, இந்தியா மற்றும் நியூ யார்க் என தொடர்ந்து உலகத்தை சுற்றிக்கொண்டிருந்தேன்

ஏமி ஜாக்சனுக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்தார்கள்.

இந்நிலையில்  எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே தான் கர்பமாக இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தினார்.

இது பற்றி எமி ஜாக்சன் கூறுகையில் , “உண்மையில் நான் கர்பமாக இருப்பது எனக்கே தெரியாது 6 வாரங்கள் கழித்து தான் எனக்கு தெரிந்தது. நான்  இலங்கை, இந்தியா மற்றும் நியூ யார்க் என தொடர்ந்து உலகத்தை சுற்றிக்கொண்டிருந்தேன்.

எனக்கு பிறப்பது ஆண் குழந்தையா? இல்லை பெண் குழந்தையா? என்பது தெரியல ஏதும் நம் கையில் இல்லை, ஆனால் ஒன்று மற்றும் நிச்சயம் ஆணோ பெண்ணோ குழந்தை பிறந்ததும் என்னுடன்  உலகம் சுற்ற வேண்டியது தான்.

இதற்கு என் குடும்பத்தினர் அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர்” என எமி கூறியுள்ளார்.