புதிது புதிதாக ஆடைகளை அணியும் அளவிற்கு என்னிடம் காசு இல்லை ஜான்வியின் ஓபன் டாக்

This news ives information about I do not have money to wear new clothes janvi kapoor open talk -puthithu puthithaka aadaikalai aniyum alavirku ennidam kasu illai

நடிகை ஜான்வி கபூர் மறந்த முன்னாள் நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஆவார்.

இவர் “தடக்” எனும் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நடிகை ஜான்வி கபூர் மறந்த முன்னாள் நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஆவார். இவர் “தடக்” எனும் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனை அடுத்து இவருக்கு குஷி கபூர் எனும் தங்கையும் இருக்கிறார். இவர்கள் இருவரும் அவ்வப்போது ஆடைகளை மாற்றி மாற்றி அணிந்து கொள்வார்களாம். இவர்கள் இருவருக்கும் சண்டை என்று வந்தால் அது ஆடைக்காக  தான் வருமாம்.

இந்நிலையில் ஜான்வி கபூர் அடிக்கடி அணிந்த உடைகளையே மீண்டும் மீண்டும் அணிந்து வருவதாக சமூக வலைத்தளத்தில் பலர் விமர்சித்து வந்துள்ளனர்.இதற்கு ஜான்விகபூர் எங்களிடம் புதிய ஆடைகளை அணியும் அளவிற்கு காசு இல்லை என பதில் அளித்துள்ளார்.