என் கணவரின் இழப்பிலிருந்து இன்னும் முழுமையா என்னால் மீள முடியவில்லை!!!! நடிகை ஜெயசுதா !!!!!!

I am not able to recover more from my husband's loss !!!!actress jeyasutha-

நடிகை ஜெயசுதா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.

இந்நிலையில் இவர் தற்போது அளித்த பேட்டியில், நீங்கள் தொடர்ந்து சினிமாவில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

நடிகை ஜெயசுதா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.இந்நிலையில் இவர் “செக்க சிவந்த வானம்” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது அளித்த பேட்டியில், நீங்கள் தொடர்ந்து சினிமாவில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.மேலும் அவர் பேசுகையில், என் கணவரின் இழப்பிலிருந்து என்னால் மீள முடியவில்லை.

அதனால் தான் தற்போது நான் சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். மேலும் அரசியலிலலும்  அதிக கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தவிர்க்க முடியாத நல்ல வாய்ப்புகள் வந்தால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.