நானே வருவேன் படம் எப்படி இருக்கு..? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ..!

Default Image

தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த “நானே வருவேன்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. செல்வராகவன் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

NaaneVaruvean

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவன் – தனுஷ்- யுவன் ஷங்கர் ராஜா மூவரும் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளதால் கண்டிப்பாக படம் தாறுமாறாக இருக்கும் என பலர் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

naane varuven

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டது என்றே கூறலாம். படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவான கருத்துக்களை கூறிவருகிறார்கள்.

இதையும் படியுங்களேன்- 1000 கோடி சம்பளம் வாங்கினேனா? கடுப்பான சல்மான் கான்.!

NaaneVaruvaen

இந்த நிலையில், படம் பார்த்தவர்கள் டிவிட்டரில் கூறிய விமர்சனங்கள் பற்றி பார்க்கலாம். படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் படத்தில் தனுஷின் நடிப்பு மிகவும் அருமை என்றும் படத்தின் பின்னணி இசை யுவன் ஷங்கர் ராஜா அருமையாக கொடுத்துள்ளார்” எனவும் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்