‘பிகில்’ ட்ரைலரை பார்த்து விட்டு அட்லியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்..!

Thank you so much sir sure sir https://t.co/wS9IHC6LCG

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம்“பிகில்”இப்படத்தில் நயன்தாரா , விவேக், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வர உள்ள நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் டிரைலர் வெளியானது.இப்படத்தின் டிரைலர் வெளியான சில மணி நேரத்திலேயே 10 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். மேலும் இப்படத்தின் ட்ரைலரை பார்த்த பல பிரபலங்கள் அட்லிக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

unknown node
‘பிகில்’ ட்ரைலரை பார்த்து விட்டு அட்லியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்..!