கருப்பு உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட இந்தி பட நடிகை!

நடிகை ஷ்ரத்தா கபூர் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பிரபலமான பாடகியும் கூட.  இவர் அதிகமாக இந்தி திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். இவரது

நடிகை ஷ்ரத்தா கபூர் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பிரபலமான பாடகியும் கூட.  இவர் அதிகமாக இந்தி திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், கருப்பு உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown node
கருப்பு உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட இந்தி பட நடிகை!