ஏய்ய்.... சின்ன மச்சான் , அனிதாவும் சுரேஷ் சாரும் கலக்கல் நடனம்!

இன்றுடன் பத்தாவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாகவே அனிதாவுக்கு சுரேஷுக்கும் இடையில் சில மனக்கசப்புகள்

பிக்பாஸ் வீட்டில் இன்று அனிதா சம்பத்தும் சுரேஷ் அவர்களும்  சின்ன மச்சான் எனும் பாடல் அட்டகாசமாக இணைந்து நடனம் ஆடுகிறார்கள்.

இன்றுடன் பத்தாவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாகவே அனிதாவுக்கு சுரேஷுக்கும் இடையில் சில மனக்கசப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று அவை அனைத்தும் காணாமல் போயுள்ள வண்ணமாக இருவரும் சேர்ந்து கலக்கலாக ஏ சின்னமச்சான் எனும் பாடலுக்கு நடனமாடியுள்ளார்கள். இதோ அந்த வீடியோ,

unknown node
ஏய்ய்.... சின்ன மச்சான் , அனிதாவும் சுரேஷ் சாரும் கலக்கல் நடனம்!