தந்தையின் இழப்புக்கு பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அழைப்புக்கிணங்கி வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களின் ஒருவராகிய அனிதா இன்று வீட்டுக்குள் வந்துள்ள நிலையில், சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர். கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டுக்குள் உள்ளனர். இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் நேற்றும் இன்றும் வெளியேறிய போட்டியாளர்கள் மணீண்டும் பார்வைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். நேற்றே சனம், ரேக்கா, அர்ச்சனா, நிஷா, ரமேஷ், […]
குரூப்பிஸம் பண்ணி தான் கேப்டானாக உட்கார்ந்துருக்கீங்க என்றால் அது அசிங்கம் என அனிதா சம்யுக்தாவை பார்த்து கூறுகிறார். பிக் பாஸ் வீட்டில் வாக்குவாதங்களுக்கும் சண்டைக்கும் குறைவே இருக்காது. அதிலும் தற்பொழுது நடைபெறுகின்ற தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக சண்டை மட்டுமே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என கூறலாம். இந்நிலையில் அங்குள்ள போட்டியாளர்கள் யாராக இருந்தாலும் குரூப்பிஸம் எனும் வார்த்தை உபயோகப்படுத்தப்படுகையில் மிகவும் கோவப்படுகிறார்கள். அனிதாவை பார்த்து சம்யுக்தா குரூப்பிஸம் பண்ணுவதாக கூறியுள்ளார். எனவே அவ்வாறு கூறாதீர்கள் […]
பிக்பாஸ் வீட்டில் இன்று அனிதா சம்பத்தும் சுரேஷ் அவர்களும் சின்ன மச்சான் எனும் பாடல் அட்டகாசமாக இணைந்து நடனம் ஆடுகிறார்கள். இன்றுடன் பத்தாவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாகவே அனிதாவுக்கு சுரேஷுக்கும் இடையில் சில மனக்கசப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று அவை அனைத்தும் காணாமல் போயுள்ள வண்ணமாக இருவரும் சேர்ந்து கலக்கலாக ஏ சின்னமச்சான் எனும் பாடலுக்கு நடனமாடியுள்ளார்கள். இதோ அந்த வீடியோ, View this post […]
விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது நாளான இன்று கமல் போட்டியாளர்களை சந்தித்து நேரில் பேசக்கூடிய காட்சிகள் ஒளிபரப்பாகும். இந்நிலையில் சுரேஷுக்கும், அனிதாவுக்கு கடந்த வாரம் நடைபெற்ற பிரச்சனைகளை கமல் பேசக்கூடியது போன்ற ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது, இதோ அந்த வீடியோ, View this post on Instagram #Day6 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 […]
என்னை வெளிய வந்து நோண்டுறாரு, நான் என்ன தான் பண்ணுனேன்? என அனிதா கண்ணீருடன் நிஷாவிடம் கூறியுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 நாட்களாக துவங்கி வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் பிக்பாஸ் சீசன் 4. நிகழ்ச்சி துவங்கிய நாளிலிருந்தே வெளியாகும் ப்ரோமோ செய்தியாளர் அனிதா சம்பத்துக்கும் சுரேஷ் அவர்களுக்கு இடையேயான வாக்குவாதம் தான் தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்று கொண்டிருக்கிறது. எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் இருவருக்கும் ஒத்து […]
எனக்கு முகவரியே கிடையாது, கஷ்டப்பட்டு சம்பாதித்தது தான் இந்த பெயர் என அனிதா சம்பத் கண்ணீர் மல்க பேச்சு. பிக் பாஸ் சீசன் போர் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4ஆம் தேதி துவங்கி நான்கு நாட்களாக வெற்றிகரமாக நடைபெற்று கொண்டுள்ளது. 16 பேர் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியில் பாதிக்கு பாதி நமக்கு அறிமுகமான விஜய் டிவி பிரபலங்கள் தான் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் தங்களது வாழ்க்கை நிகழ்வுகளை போட்டியாளர்கள் பகிர்ந்து கொள்வது தான் முதல் நண்பர் […]
மக்களுக்கு முன் எனக்கு தேவையில்லாத கெட்ட பெயரை உருவாக்க செஃப் சுரேஷ் நினைக்கிறார் என நித்த சம்பத் கூறியுள்ளார். பல மாத கொரோனா ஊரடங்குக்கு பின்பு வீட்டிலிருந்தே மக்கள் பொழுதுபோக்கு அடைவதற்காக மிக ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருந்த தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த நான்காம் தேதி துவங்கி மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பெரிதும் அறிமுகமான விஜய் டிவியின் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள […]