பிக்பாஸ் ரசிகர்களுக்கு இவர் தான் தலைவியாம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 62 நாட்களை கடந்து விறுவிறுப்பாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த வாரம் இந்நிகழ்ச்சியில் இருந்து அபிராமி எலிமினேட் செய்யப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி சற்றும் கவலையின்றி, ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்து வருகிறார். மேலும், இவர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியையும் கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில், பிக்பாஸ் ரசிகர்களின் தலைவி அபிராமி என ரசிகர்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்,
லேட்டஸ்ட் செய்திகள்
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)