தளபதி படத்தில் நடித்த நடிகை முன்னணி இயக்குனரின் படத்தில் ஹீரோயின் ஆகிறார்

This news gives information about Heroine is the heroine of the lead actress in the film-thalapathy padthil nadiththa nadikai munni iykunar padthil inaikirara

நடிகை நிவேதா தமாஸ் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.இவர் தளபதி விஜயின் “ஜில்லா” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்நிலையில் மோகன கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். இந்த் படத்தில் ஹீரோவாக நடிகர் நானி நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சுதிர் பாபுவும் நடிக்க இருக்கிறாராம். இவர்களின் கூட்டணியில் ஏற்கனவே “ஜெண்டில் மேன்”  படம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.