அட இப்படியுமா ப்ரொபோஸ் பண்ணுவாங்க! பிரபல நடிகரின் அதிரடியான செயல்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இளம் நடிகர் நிகில் சித்தார்த். இவர் தற்போது கார்த்திகேயா 2 படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது,

டாக்டர் பல்லவி வர்மாவை கோவாவிற்கு அழைத்துச் சென்று நடுக்கடலில் தனது காதலை தெரிவித்த நிகில் சித்தார்த்.

ஏப்.16-ம் தேதி இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இளம் நடிகர் நிகில் சித்தார்த். இவர் தற்போது கார்த்திகேயா 2 படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது, டாக்டர் பல்லவி என்பவரை காதலித்து வருகிறார்.

இந்நிலையில், டாக்டர் பல்லவி வர்மாவை கோவாவிற்கு அழைத்துச் சென்று நடுக்கடலில் தனது காதலை தெரிவித்துள்ளார்.  இதற்கும் அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இவர்கள் இருவர் வீட்டிலும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ஹைதராபாத்தில் வைத்து, ஏப்.16-ம் தேதி இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

unknown node