Tag: nikilsiddarth

அட இப்படியுமா ப்ரொபோஸ் பண்ணுவாங்க! பிரபல நடிகரின் அதிரடியான செயல்!

டாக்டர் பல்லவி வர்மாவை கோவாவிற்கு அழைத்துச் சென்று நடுக்கடலில் தனது காதலை தெரிவித்த நிகில் சித்தார்த். ஏப்.16-ம் தேதி இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இளம் நடிகர் நிகில் சித்தார்த். இவர் தற்போது கார்த்திகேயா 2 படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது, டாக்டர் பல்லவி என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில், டாக்டர் பல்லவி வர்மாவை கோவாவிற்கு அழைத்துச் சென்று நடுக்கடலில் தனது காதலை தெரிவித்துள்ளார்.  இதற்கும் அவரும் […]

cinema 2 Min Read
Default Image