இளம் சிட்டுவின் கலக்கல் போஸ்.! கே.ஜி.எஃப் பிரபலத்தின் வைரல் புகைப்படம் இதோ...

பிரம்மாண்ட வெற்றி படமான 'கே.ஜி.எஃப்' படத்தில் யாஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இளம் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

பிரம்மாண்ட வெற்றி படமான ‘கே.ஜி.எஃப்’ படத்தில் யாஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இளம் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

unknown node

ஸ்ரீநிதி தனது நடிப்பு திறமையால் மட்டும் ரசிகர்களை கவர்வது மட்டுமின்றி, போட்டோஷூட் மூலமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். சமீபத்தில், அழகான நீல நிற ஆடையை அணிந்து 29 வயது பெண் போல் இல்லாமல் காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரி காட்சியளிக்கிறார்.

இதையும் படிங்களேன் –திருமணத்திற்கு முன்பே குழந்தை வேணும்.. விபரீத ஆசையை வெளிப்படையாய் கூறிய சீதா மகாலட்சுமி.!

unknown node

இப்பொது, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது, மேலும் இந்த புகைப்படஙக்ளுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்தவண்ணம் உள்ளது. ஒவ்வொரு புகைப்படங்களும் பல விதமாக அழகாக இருக்கிறது.

unknown nodeunknown node