பிரம்மாண்ட வெற்றி படமான ‘கே.ஜி.எஃப்’ படத்தில் யாஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இளம் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். ஸ்ரீநிதி தனது நடிப்பு திறமையால் மட்டும் ரசிகர்களை கவர்வது மட்டுமின்றி, போட்டோஷூட் மூலமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். சமீபத்தில், அழகான நீல நிற ஆடையை அணிந்து 29 வயது பெண் போல் இல்லாமல் காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரி காட்சியளிக்கிறார். இதையும் படிங்களேன் – திருமணத்திற்கு முன்பே குழந்தை வேணும்.. […]
கோப்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஸ்ரீநிதிஷெட்டி தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை முடித்துள்ளார் . நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, […]