கவர்ச்சி புகைப்படத்தை போட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சன்னிலியோன் புகைப்படம் இதோ
நடிகை சன்னி லியோன் பாலிவுட் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகை.இவர் தற்போது தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சன்னி லியோன் மலையாளத்தில் மம்முட்டியுடன் நடித்திருந்த படம் “மதுர ராஜா “.
இந்த படம் மாபெரும் ஹிட்டாகியதை அடுத்து தற்போது நடிகை சன்னி லியோன் மம்முட்டியுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டா கிராம் பகுதியில் வெளியிட்டு நடிகர் மம்முட்டிக்கும் ,அவருடைய ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/p/BwgoYHQhRHa/?utm_source=ig_web_copy_link