என்னடா இது! பூ ஒரு தினுசா பூத்திருக்கு! கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட ஜீவா பட நடிகை!

நடிகை பூஜா ஹெக்டே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்ததை முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், வித்தியாசமான உடையில் எடுத்த புகைப்படாததாகி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025