பி.ஆர். விஜயலக்ஷ்மி இயக்கத்தில் டோவினோ தாமஸ், பியா பஜ்போல் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ள ரொமான்டிக் காதல் கதையினை கொண்ட படம் ‘அபியும் அனுவும்’. இப்படம் வரும் மார்ச் மாதம் வெளிவரவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த ட்ரைலர் உங்களுக்காக
https://youtu.be/_-bnFRu1u_Q
unknown node