கார்த்தி மற்றும் ரஷ்மிகா நடிக்கும் படத்தின் மாஸ் டைட்டில் இதோ !

Default Image

நடிகர் கார்த்தி கோலிவுட் சினிமாவில் முன்னிலையில் இருக்கும் நடிகர்.இவர் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.இவர் மணிரத்னம் இயக்கும் “பொன்னியின் செல்வன்” படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் இவர் “ரெமோ” பட இயக்குனர் பாக்ய ராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் புகழ் ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் பற்றிய செய்தி ஒன்று தற்போது உலாவி வருகிறது.

இந்த படத்தின் டைட்டில் “சுல்தான்” என்று வைக்கபட்டுள்ளதாக பல தகவல்கள் பரவி வருகிறது.இருப்பினும் இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாக வில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்