நடிகர் விஜயின் 62வது படத்தில் அவர் பேசிய முக்கியமான விசையங்கள் இதோ !

இளைய தளபதி விஜய்  படங்களில் இப்போதெல்லாம் நிறைய சமூக பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார்.  நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல் படத்தில் கடைசியாக அவர் பேசிய வசனம் ரசிகர்களிடம் மிகவும் வைரலாகியது.

இளைய தளபதி விஜய்  படங்களில் இப்போதெல்லாம் நிறைய சமூக பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார்.  நடிப்பில் கடைசியாக வந்தமெர்சல்படத்தில் கடைசியாக அவர் பேசிய வசனம் ரசிகர்களிடம் மிகவும் வைரலாகியது.

இந்த நிலையில் விஜய் 62வது படத்திலும் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி அவர் பேச இருக்கிறாராம். அது என்னவென்றால் தமிழக அரசியல், விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்சனை உள்பட பல விஷயங்கள் அலசப்படுவதாகவும், இது சம்பந்தமாக சில தைரியமான வசனங்கள் விஜய் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.