இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப் அணிந்து கொண்டு கண்ணில் கூலிங் கிளாஸூடன் ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை அதுல்யா ரவி.
அதுல்யா ரவி, தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர். இவர் காதல் கண் கட்டுதே படத்திற்கு பின் துரை இயக்கத்தில் ஏமாளி படத்திலும், சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்தார்.
வழக்கமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப் அணிந்து கொண்டு கண்ணில் கூலிங் கிளாஸூடன் ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனுடன் உங்கள் கனவை நம்புவதை ஒருபோதும் நிறுத்த வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அவரது புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
unknown node