நாகர்ஜூனா மகன் நடிப்பில் '24' பட இயக்குனரின் 'ஹலோ' ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் அப்டேட்!!1

தெலுங்கு சினிமாவில் நல்ல நடிகராக உள்ள நாகர்ஜூனா தமிழில் 'ரட்சகன்' போன்ற படங்களை கொடுத்து தமிழிலும் தெரிந்த நடிகராக உள்ளார். இவரது மூத்த மகன் தெலுங்கில்

தெலுங்கு சினிமாவில் நல்ல நடிகராக உள்ள நாகர்ஜூனா தமிழில் ‘ரட்சகன்’ போன்ற படங்களை கொடுத்து தமிழிலும் தெரிந்த நடிகராக உள்ளார். இவரது மூத்த மகன் தெலுங்கில் முன்னனி கதாநாயகனாக உள்ளார். தற்போது இவரது இரண்டாவது மகனும் சினிமாவில் இறங்கியுள்ளார்.

இரண்டாவது மகன் அகில் நடிப்பில் தெலுங்கில் வரவேற்பை பெற்ற ஹலோ திரைப்படம் தற்பேது தமிழில் டப் செய்து வெளியாக உள்ளது. இந்த படத்தை சூர்யாவின் ’24’ படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இப்பட ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

DINASUVADU

unknown node