நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கப்படவுள்ளது. இந்த படத்திற்காக நடிகர் சூர்யா 30 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இயக்குனர் சிறுத்தை […]
தெலுங்கு சினிமாவில் நல்ல நடிகராக உள்ள நாகர்ஜூனா தமிழில் ‘ரட்சகன்’ போன்ற படங்களை கொடுத்து தமிழிலும் தெரிந்த நடிகராக உள்ளார். இவரது மூத்த மகன் தெலுங்கில் முன்னனி கதாநாயகனாக உள்ளார். தற்போது இவரது இரண்டாவது மகனும் சினிமாவில் இறங்கியுள்ளார். இரண்டாவது மகன் அகில் நடிப்பில் தெலுங்கில் வரவேற்பை பெற்ற ஹலோ திரைப்படம் தற்பேது தமிழில் டப் செய்து வெளியாக உள்ளது. இந்த படத்தை சூர்யாவின் ’24’ படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தின் […]