ஷங்கரின் அடுத்த படத்தில் கூட்டணி சேரும் டாப் ஹீரோ இவர் தானா

ஷங்கர் கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம்  வருகிறார்.இந்நிலையில் கமலை வைத்து "இந்தியன் 2" படத்தை டைரக்டு செய்து வருகிறார்.

ஷங்கர் கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம்  வருகிறார்.இந்நிலையில் கமலை வைத்து “இந்தியன் 2” படத்தை டைரக்டு செய்து வருகிறார்.

இருப்பினும் கமல் இந்த படத்தில் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை எனும் செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஷங்கர் யாருடன் அடுத்து கூட்டணி சேர்வார் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் அடுத்ததாக சிரஞ்சீவியுடன் கூட்டணி சேர்வார் எனும் தகவல்கள்  வெளியாகியுள்ளது.