மக்களுக்காக தன்னலம் பாராது உழைக்கும் சமூக வலைத்தளங்களில் மட்டும் கடவுளாக மதிக்கும் மனிதரால், அவரது உடலை அடக்கம் செய்ய கூட இடம் தராத மனிதர்களும் இந்த உலகில் தான் வாழுகிறார்கள்.அண்மையில் சென்னை மருத்துவர் சைமன் கொரோனாவால் இறந்ததால் அவரை தங்களது சுடுகாட்டில் அடக்கம் செய்ய சென்னை வேலங்காடு மக்கள் தடுத்ததால் நடிகர் விஜயகாந்த் தனது ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதியை கொரோனாவால் இருப்பவர்களை அடக்கம் செய்ய ஒதுக்கினார்.இது குறித்து விஜயகாந்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், தற்போது நடிகர் பவன் கல்யாண் விஜயகாந்த் தான் உண்மையான ஹீரோ என புகழாரம் சூட்டியுள்ளார். இதோ அந்த பதிவு,
unknown nodeஉண்மையான ஹீரோ இவர் தான் – விஜயகாந்தை புகழ்ந்த பிரபல நடிகர்!
An amazing and Noble gesture by Thiru @Vijayakant ,DMDK Leader and Superstar for offering a part of his college land for ‘Corona victims’ , where they have