ஹேப்பி பர்த்டே ஏ.ஆர்.முருகதாஸ் ! பிறந்தநாள் ஸ்பெஷல்!!

தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான தீனா என்ற மெகா ஹிட் படத்தின் மூலம் வெற்றிப்பட இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த தீனா படத்தில் தான்

தமிழ் சினிமாவில் தலஅஜித்நடிப்பில் வெளியானதீனாஎன்ற மெகா ஹிட் படத்தின் மூலம் வெற்றிப்பட இயக்குனராக அறிமுகமானவர்ஏ.ஆர்.முருகதாஸ். இந்த தீனா படத்தில் தான்  அஜித் ‘தல’ என ரசிகர்களால் அழைக்கபட்டார்.

unknown node

முதல் படத்தில் மாஸ் காட்டியவர் அடுத்தடுத்து தனது சமூக கருத்துக்களை முன் வைத்து படங்களை எடுக்க ஆரம்பித்தார். அதில்ரமணாமுக்கியமானது. அதில்  முன்னிலைபடுத்தி படமெடுத்து வெற்றிபெற்றார். அடுத்துசூர்யாவைவைத்துகஜினிஎனும் மெகா ஹிட் படத்தை இய்க்கினார். அந்தபடத்தை ஹிந்தியில்அமீர்கானைவைத்து படமெடுத்து அங்கும் மெகா ஹிட் இயக்குனராக வளம் வந்தார்.

unknown node

இதனல தொடர்ந்து தமிழில்7ஆம் அறிவுபடத்தை தொடர்ந்து, விஜயை வைத்துதுப்பாக்கி, கத்திஎனும் மெகா ஹிட் படத்தை எடுத்தார். அதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில்ஸ்பைடர்எனும்  எடுத்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து தளபதி  விஜயை வைத்துசர்கார்படத்தை எடுத்து வருகிறார்.

இன்று பிறந்தநாள் காணும் சர்கார் இயக்குனர்ஏ.ஆர்.முருகதாஸ்அவர்களுக்குதினசுவடுபத்திரிக்கை சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

DINASUVADU