தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான தீனா என்ற மெகா ஹிட் படத்தின் மூலம் வெற்றிப்பட இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த தீனா படத்தில் தான் அஜித் ‘தல’ என ரசிகர்களால் அழைக்கபட்டார். முதல் படத்தில் மாஸ் காட்டியவர் அடுத்தடுத்து தனது சமூக கருத்துக்களை முன் வைத்து படங்களை எடுக்க ஆரம்பித்தார். அதில் ரமணா முக்கியமானது. அதில் முன்னிலைபடுத்தி படமெடுத்து வெற்றிபெற்றார். அடுத்து சூர்யாவை வைத்து கஜினி எனும் மெகா ஹிட் படத்தை இய்க்கினார். அந்தபடத்தை […]