அஜித்தின் படத்தில் நடித்துள்ளேன் ! ஆனால் அஜித்துடன் நடிக்க வில்லையே !சோகத்தில் நடிகர் !

Default Image

நடிகர் அஜித்தை தல என்று கொண்டாடும் மாபெரும் ரசிகர்கள் கூட்டம் கோலிவுட் சினிமாவில் இருந்து வருகிறது. இந்நிலையில் இவர் “விஸ்வாசம்” எனும் வெற்றி படத்தை அடுத்து தற்போது “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகர் கேகே மேனன் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்த படத்தில் நான் HR மேனேஜராக நடித்துள்ளேன்.எனது வேடம் மிகவும் அழுத்தமானது என்று கூறியுள்ளார்.ஆனால் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க வில்லை என்று கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்