இந்த வருட ஹரிவராசனம் விருது பி.சுசீலாவிற்கு வழங்கப்படும்! சபரிமலை தேவசம்போர்டு அறிவிப்பு!!

வருடா வருடம் சபரிமலை ஐயப்பன் புகழைபாடும் பாடகர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்படும். அந்த வரிருதினை இதுவரை எஸ.பி.பாலசுப்ரமணியன், கங்கை அமரன் ஆகியோர்

வருடா வருடம் சபரிமலை ஐயப்பன் புகழைபாடும் பாடகர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்படும். அந்த வரிருதினை இதுவரை எஸ.பி.பாலசுப்ரமணியன், கங்கை அமரன் ஆகியோர் வாங்கியுள்ளனர். அதே போல இந்தாண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு விருது பிண்ணனி பாடகி பி.சுசீலா அவர்களுக்கு இந்த விருது சபரிமலை தேவசம்போர்டு அறிவித்துள்ளது. இந்த விருது படிபூஜை முடிந்த பிறகு இந்த விருது வழங்கும் விழா நடைபெற்று விருது வழங்கப்படும் என அறிவிக்கப்படும்.

DINASUVADU

இந்த வருட ஹரிவராசனம் விருது பி.சுசீலாவிற்கு வழங்கப்படும்! சபரிமலை தேவசம்போர்டு அறிவிப்பு!!