படக்குழுவினருக்கு சிறப்புப்பரிசு வழங்கிய ஹரிஷ் கல்யாண் என்ன பரிசு தெரியுமா

This cinima news gives information about Harish Kalyan, who gave a special award to the film crewWhat a gift you know-padakuluvinarukku sirappu parisu valankiya harishkalyan enna parisu theriyuma

ஹரிஷ் கல்யாண் புரியாத புதிர் புகழ் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் “இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்”  திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் நடிகர் ஹரிஷ் கல்யாண் படக்குழுவினருக்கு  தங்க நாணயத்தை பரிசாக வழங்கியுள்ளா

நடிகர் ஹரிஷ் கல்யாண் தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவார்.இவர் சந்தமாமா ,பொறியாளன்,சிந்து சமவெளி ஆகிய படங்களில்  நடித்து புகழ் பெற்றுள்ளார்.இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து ஹரிஷ் கல்யாண் புரியாத புதிர் புகழ் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் “இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்”  திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து மாகாபா மற்றும் பாலா சரவணன் ஆகியோர் பலரும் நடித்துள்ளனர்.

தற்போது “இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்” படம் வெளியாகி தற்போது திரையில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது.இந்நிலையில் தற்போது இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் நடிகர் ஹரிஷ் கல்யாண் படக்குழுவினருக்கு  தங்க நாணயத்தை பரிசாக வழங்கியுள்ளார்.