சிக்ஸ் பேக் வைத்த 53 வயது ஹாலிவுட் நடிகை ஹாலே பெர்ரி..!

ஹாலிவுட் நடிகை ஹாலே பெர்ரி அவர் விரும்பிய சிக்ஸ் பேக்கை வைத்து உள்ளார்.  ஹாலே பெர்ரி தனது இன்ஸ்டாகிராமில்  தான் வைத்த சிக்ஸ் பேக் புகைப்படத்தை

ஹாலிவுட் நடிகை ஹாலே பெர்ரி அவர் விரும்பிய சிக்ஸ் பேக்கை வைத்து உள்ளார்.  ஹாலே பெர்ரி தனது இன்ஸ்டாகிராமில்  தான் வைத்த சிக்ஸ் பேக் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் “ஒரு இலக்கை நிர்ணயித்து அதை நொறுக்குவதை விட சிறந்த உணர்வு எதுவுமில்லை. “ப்ரூஸ் தி மூவி” திரைப்படத்திற்காக  எனது குறிக்கோள்களில் ஒன்று அதை  நான் இன்று பெற்றேன். அது நம்பமுடியாததாக உணருகிறேன் என கூறினார்.

unknown node

மேலும் உங்கள் உடற்பயிற்சி குறிக்கோள் என்ன? நீங்கள் நினைப்பதை விட உயர்ந்ததாக அமைக்கவும்.  உங்கள் இலக்கைப் கருத்துகளில் பகிர்ந்து கொள்ளுங்கள், அதை நீங்களும் வைத்து கொள்ளுங்கள். இதற்கான வேலை எளிதானது அல்ல, ஆனால் அதற்கு உங்களது ஒவ்வொரு நொடியையும் கொடுக்கவேண்டும் என கூறினார்.