தமிழுக்காக இன்று ஒரு பாடலை வெளியிட உள்ள ஜி.வி.பிரகாஷ் குமார்

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது தமிழில் வெகு பிஸியாக நடித்து வரும் ஹீரோ! அவர் நடிப்பில் அடுத்ததாக அடங்காதே, 100%காதல், 4ஜி, சர்வம் தாளமயம், ஜெயில் என

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது தமிழில் வெகு பிஸியாக நடித்து வரும் ஹீரோ! அவர் நடிப்பில் அடுத்ததாக அடங்காதே, 100%காதல், 4ஜி, சர்வம் தாளமயம், ஜெயில் என படங்கள் வரிசையாக ரிலீஸாக காத்திருக்கிறது.இவர் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் மற்ற சமூக பிரச்சனைக்கும் அவ்வபோது தனது  கருத்துக்களை பகிர்ந்து வருவார். இவர் அண்மையில் அனைவரும் தங்களது கருத்துக்களை தாய்மொழியில் பதிவிடுங்கள் என கூறி தனது கையெழுத்தை தமிழில் பதிவிட்டிருந்தார். இவர் இன்று மாலை 6 மணிக்கு தமிழை ஏற்றிடுவோம் என்ற பாடலை வெளியிட உள்ளார்.DINASUVADU

unknown node
தமிழுக்காக இன்று ஒரு பாடலை வெளியிட உள்ள ஜி.வி.பிரகாஷ் குமார்